நிகழ்வுகள்

சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த இந்தியர்கள்

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு ஏர் இந்தியா நிறுவனம் துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வந்தடைந்தது. முதல் விமானத்தில் 182 பேரும், இரண்டாவது விமானத்தில் 177 பேரும் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் கரோனா சோதனையை தொடர்ந்து அவர்கள் சிறப்பு மையங்கள் மற்றும் தனியார் விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ககன் முர்மு தாக்குதல்: என்ஐஏ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

கொச்சியில் நடைபெறும் மெஸ்ஸி போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி!

ஆடம்பர பொருள்களா? முதலீடுகளா? எவை நற்பயன் தரும்?

ஏஐ ஸ்மார்ட் கிளாஸ்! கேமிரா, குரல் பதிவு அம்சங்களுடன்... வரமா? சாபமா?

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் பெயர் இதுவா?

SCROLL FOR NEXT