முகப்பு
நிகழ்வுகள்

கும்பமேளா: கங்கையில் புனித நீராடிய பக்தர்கள் - படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
பகிர்:
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் கங்கை நதியில் புனித நீராடுவது இந்துக்களின் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
புனித நீராடலுக்கு உகந்த தினமான இன்று (ஏப்ரல் 27) கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
விதிமுறைகளைப் பின்பற்றும்படி அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தினர். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்றே நதியில் நீராடினர்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர்.
புனித நீராட வந்த பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள்.
கும்பமேளாவில் கலந்து கொள்ள வந்த சாதுக்கள் மற்றும் மடாதிபதிகள்.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, கும்பமேளாவில் கலந்து கொள்ள வரும் சாதுக்கள் மற்றும் மடாதிபதிகள்.
மடாதிபதி நடந்து வர அவருக்கு குடை பிடித்து வரும் பக்தர்.
புனித நீராட வரும் பக்தர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →