முகப்பு
நிகழ்வுகள்

தோனியுடன் நடிகர் விஜய் சந்திப்பு - புகைப்படங்கள்

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பீஸ்ட் படப்பிடிப்பின் போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார் நடிகர் விஜய்.
பகிர்:
நடிகர் விஜய் - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரஸாகி வருகின்றது.
நடிகர் விஜய்யும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியும் சந்தித்து கொண்டனர்.
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் அருகருகே நடைபெற்றதால் இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்டனர்.
முழு கட்டுரையைப் படிக்க →