முகப்பு
நிகழ்வுகள்

காதலர் தினம் முன்னிட்டு ரோஜா விற்பனை அமோகம் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காதலர்கள் தங்களது காதலை பரிமாறிக் கொள்ள ஏதுவாக உள்ள ரேஜா பூக்கள்.
பகிர்:
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை என 10 முதல் 15 எண்ணிக்கைகள் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
மனதுக்கு பிடித்தவர்களிடம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக காதலர் தினத்தில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கவிதைகளை சுமந்து வந்த வாழ்த்து அட்டைகள், மொபைல்போன் வருகையால் குறைந்து வரும் நிலையில், நகரின் சில பகுதிகளில் மட்டும் வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இதய வடிவிலான பொருட்களை வாங்கி, மனம் மகிழம் காதலர்கள்.
நகரின் பல்வேறு கிப்ட் ஷாப் களில் விதவிதமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன.
காதலர் தினம் என்றாலே சாக்லேட்டுகள், ரோஜாக்கள், கிரீட்டிங் கார்டுகள் என அசத்தும் இளசுகள்.
காதலர் தினத்தை முன்னிட்டு ஒற்றை, ரெட்டை ரோஜாக்கள், பூங்கொத்துகளை வாங்க காதலர், தம்பதியர் என கடைகளில் மக்கள் கூடுவர்.
கிப்ட் ஷாப் களில் விற்பனைக்கு குவிந்துள்ளன கலர் ரேஜாக்கள்ரோஜாக்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →