கரோனா பரவல் காரணமாக பெரும்பாலான நாடுகளில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போதிலும் லண்டனின் புத்தாண்டை முன்னிட்டு கண் கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. படம்: பி.டி.ஐ. 
நிகழ்வுகள்

உலகெங்கும் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் - புகைப்படங்கள்

DIN
ரஷ்யாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் அருகில் நடைபெற்ற கண் கவர் வாண வேடிக்கை. படம்: பி.டி.ஐ.
ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் நடைபெற்ற வானை மிளிரச் செய்யும் பிரமாண்ட வாண வேடிக்கை. படம்: பி.டி.ஐ.
ரஷ்யத் தலைநகர் மால்கோவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பிரபல கட்டிடங்களில் வண்ண விளக்குகளும், விதவிதமான வாண வேடிக்கையும் நடைபெற்றது. படம்: பி.டி.ஐ.
புத்தாண்டு வரவேற்கும் விதமாக துபாயின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா கட்டிடத்தில் ஒளிரும் மூவர்ணக் கொடி. படம்: பி.டி.ஐ.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி பிரான்ஸில் கலை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம். படம்: பி.டி.ஐ.
உக்ரைனில் நடைபெற்ற வாணவேடிக்கைகளை ஏராளமானோர் கண்டு களித்து புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். படம்: பி.டி.ஐ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்துக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT