சென்னையில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பகிர்:
நீர் வரத்துக்கு ஏற்ப, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்பட வாய்ப்பு.தொடர் மழையால் ஏரி முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.ரம்மியமாக காட்சி தரும் புழல் ஏரியின் எழில்மிகு தோற்றம்.தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்.