கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஏற்பாடு செய்துள்ள ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்ற வீரர்கள். 
நிகழ்வுகள்

களைகட்டிய ரேக்ளா பந்தயம் - புகைப்படங்கள்

DIN
ரேக்ளா பந்தயம் நடைபெறுவதையொட்டி குடிநீா் வசதியும், பாதுகாப்பு கருதி ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
பந்தயத்தில் சீறிப் பாய்ந்து வரும் காளைகள்.
சீறிப் பாய்ந்து வரும் காளைகளைக் பாா்க்க குவிந்த பொதுமக்கள்.
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ரேக்ளா பந்தயத்தைக் கண்டு ரசித்தனர்.
போட்டிகளை காண சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா்.
போட்டியில் பங்கேற்றவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்திய பொதுமக்கள்.
பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் நடைபெற்ற ரேக்ளா போட்டி.
நீண்டநாள் இடைவெளிக்குப் பின் நடைபெற்ற ரேக்ளா போட்டியைக்காண, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள்.
போட்டிகளில் வென்ற ரேக்ளா வண்டி உரிமையாளர்களுக்கு கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT