முகப்பு
நிகழ்வுகள்

அமர்நாத் பனி லிங்கத்துக்கு பூஜை நடத்திய ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் பனி லிங்க திருக்கோயிலுக்கு நேரில் சென்று பூஜை மேற்கொண்ட ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.
பகிர்:
இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்துக்கு நெய் தீபம் காட்டி பூஜை செய்த துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.
ஜம்மு-காஷ்மீரில் இமயமலைப் பகுதியில், இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க, உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பனிலிங்க வடிவில் அருள்பாலிக்கும் சிவபெருமான்.
அமர்நாத் குகைக் கோயில்.
முழு கட்டுரையைப் படிக்க →