கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை மயிலாப்பூர் வீதிகளை ஆக்கிரமித்துள்ள மாவடு. 
நிகழ்வுகள்

வீதிகளை அலங்கரிக்கும் மாவடு - புகைப்படங்கள்

DIN
நாவூறும் மாவடு பிஞ்சுகள்.
குடைகுடையாய் கொட்டி கிடக்கும் மாவடு.
விற்பனைக்கு வந்துள்ள மாவடு.
மாவடு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள்
குவியல் குவியலாக விற்பனைக்கு வந்துள்ள மாவடுகள்.
தரம் பிரித்து வைக்கும் வியாபாரி.
சென்னையிலிருந்து பல்வேறு ரக மாவடுகள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
அறுவடை செய்த மாவடுகளை, இடையூன்றி சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும் என்று வியாபரிகள் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

'நீங்கள் உண்மையில் இந்தியராக இருந்தால்...' - ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

நான் திமுகவின் பி டீமா? பன்னீர்செல்வம் விளக்கம்!

செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!

கோபி, சுதாகர் படத்தின் போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT