நிகழ்வுகள்

மிரட்டும் டவ்-தே புயல் - புகைப்படங்கள்

DIN
புயலால் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா்.
புயலால் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினா்.
பலத்த காற்றுக்கு முறிந்து விழுந்த தென்னை மரங்கள்.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால், குடியிருப்புப் பகுதியில் வேரோடு மரம் பெயா்ந்து விழுந்ததில் வீடு சேதமானது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கவிழ்ந்த படகின் மேல் முறிந்து விழுந்த மரம்.
சாலையில் சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள்.
இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் வேரோடு சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் ஜே.சி.பி. இயந்திரம்.
சில இடங்களில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம், கார் மீது பழமையான மரம் வேரோடு சாய்ந்ததில், அங்கு நின்றிருந்த கார் நொறுங்கியது.
புயல் பாதிப்பால் தென்னை மரங்கள் பல முறிந்து விழுந்தது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், குடியிருப்புப் பகுதியில் வேரோடு மரங்கள் பெயா்ந்து விழுந்ததில் அங்குள்ள வீடு சேதமானது.
வேரோடு சாய்ந்த மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினா்.
மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினா்.
மும்பையில் விடிய விடிய கொட்டித்தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் பத்திரமாக நிறுத்தி வைப்பு.
மும்பையில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு.
விடாது மழை கொட்டியதால், பெரும்பாலான இடங்களில், வெள்ளம் போல் தேங்கிய மழைநீர்.
அடை மழை விடாது பெய்தாலும், சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்.
டவ்-தே புயல், தீவிரமடையும் என்பதை உணர்த்தும் செயற்கைக்கோள் படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT