நிகழ்வுகள்

கரோனா தொற்றை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர் - புகைப்படங்கள்

DIN
ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கும் சுகாதார ஊழியர். இடம்: புதுதில்லி ரயில் நிலையம்
ரயில்களில் பயணம் செய்யும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கும் சுகாதார ஊழியர். இடம்: புதுதில்லி ரயில் நிலையம்
போபாலில் கரோனா கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர். மேலும் இந்த தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் உணவுப்பொட்டலங்களுக்காக வரிசையில் நின்ற காட்சி.
பாட்னா சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜராகும் முன் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கும் சுகாதார ஊழியர்.
தரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்யும் ஒரு சுகாதார ஊழியர்.
தொற்று உள்ளதா என்று குழந்தையை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர்.
அறிகுறியற்ற கோவிட்-19 தொற்று உள்ளதா என்று பெண் ஒருவரை பரிசோதிக்கும் சுகாதாரப் பணியாளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT