புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால், கால்வாய் பகுதியை தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. ஜெயசந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
புழல் உபரி நீர் செல்லும் கால்வாய் பகுதிகளில் தமிழ்நாடு கமாண்டோ படையினர்.ஆய்வு மேற்கொள்ளும் தமிழ்நாடு கமாண்டோ படையினர்.தமிழ்நாடு கமாண்டோ படை எஸ்.பி. ஜெயசந்திரன் தலைமையிலான குழுவினர்.ரோப் மூலம் மீட்பது, ரப்பர் படகு என அனைத்து வகையான உபகரணங்கள் உடன் தமிழ்நாடு கமாண்டோ படையினர்.கண்காணிப்பு பணியில் தமிழ்நாடு கமாண்டோ படையினர்.தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ படையினர்.