முகப்பு
நிகழ்வுகள்

இந்தியா-இங்கிலாந்து பிரமாண்ட போர் பயிற்சி - புகைப்படங்கள்

அரபிக்கடலில் கொங்கன் கடல் பகுதியில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான பிரமாண்ட முப்படை போர் பயிற்சி கடந்த 21-ந்தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
அரபிக்கடலில் கொங்கன் கடல் பகுதியில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான போர் பயிற்சி ஒத்திகை நடைபெற்றது.
பகிர்:
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் கலந்துகொண்டனர்.
அரபிக்கடலில், கொங்கன் கடல் பகுதியில் நடைபெற்ற போர் பயிற்சி ஒத்திகை.
‘கொங்கன் சக்தி’ என்ற அழைக்கப்பட்டு, ஒரு வாரம் நடைபெற்றது இந்தப் பயிற்சி.
இந்தியா- இங்கிலாந்து விமானப்படையினர் இடையே நடைபெற்ற போர் ஒத்திகை பயிற்சி.
இந்திய தரப்பில் ஐ.என்.எஸ். சென்னை உள்ளிட்ட போர்க்கப்பல்களும், மிக், சுகோய் ரக போர் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொண்டன.
இங்கிலாந்து தரப்பில் எச்.எம்.எஸ்.குயின் எலிசபெத் என்ற பிரமாண்ட போர்க்கப்பலும், போர் விமானங்களும் பயிற்சியில் கலந்துகொண்டன.
முழு கட்டுரையைப் படிக்க →