சென்ட்ரல் ரயில் நலையத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்தும் கேட்டறிந்தார். 
நிகழ்வுகள்

தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் - புகைப்படங்கள்

தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுது. இதில் 15 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

DIN
ஸ்ட்ராஹன்ஸ் ரோடு சென்னை உயர்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்ட்ரல் ரயில் நலையத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின். தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்தும் கேட்டறிந்தார்.
அயனாவரம் சாலையிலுள்ள பெத்தேல் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சென்னை அயனாவரம் நேரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.ஆய்வு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT