முகப்பு
நிகழ்வுகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் நிகழ்வு - புகைப்படங்கள்

விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான 'ஸ்வரண் கர்' விளம்பரப்படுத்தும் நிகழ்வு அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'ஸ்வரன் கர்' விளம்பரப்படுத்தும் நோக்கில் தொடரில் நடித்த நடிகர் ரோனித் ராய் மற்றும் நடிகை சங்கீதா கோஷ்.
பகிர்:
'ஸ்வரன் கர்' தொலைக்காட்சி தொடரை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் ரோனித் ராய் மற்றும் நடிகை சங்கீதா கோஷ்.
பத்திரிகையாளர் சந்திப்பின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகர் ரோனித் ராய்.
விரைவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சித் தொடரான 'ஸ்வரண் கர்' விளம்பரதார நிகழ்வில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் போஸ் கொடுத்த நடிகை சங்கீதா கோஷ்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.