நிகழ்வுகள்

நேதாஜியின் முப்பரிமாண ஒளிவடிவிலான சிலை திறப்பு - புகைப்படங்கள்

DIN
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண லேசர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் உள்ள சுபாஷ் பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சண்டிகரில் உள்ள பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் திறந்து வைத்தார்.
லக்னோவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா 'மைக்ரோ நன்கொடை பேரணி' அமைப்பில் உரையாற்றிய முன் நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT