உபரி நீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாக குறைந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.
மேட்டூர் அணையின் வரலாற்றில் 68-வது ஆண்டாக நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாத உயர்ந்தது.
பகிர்:
கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணை.நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாக குறைந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.உபரி நீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு அதிகரிப்பு.
Advertisement
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டு உயரத் தொடங்கியது.மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 50576 கன அடி வீதம் தண்ணீர் வந்து வண்ணம் உள்ளது.