முகப்பு
நிகழ்வுகள்

போர்க்கப்பல்கள் அறிமுகம் - புகைப்படங்கள்

நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15பி வகையைச் சேர்ந்த 'சூரத்' போர்க்கப்பலும், 17ஏ வகையைச் சேர்ந்த 'உதயகிரி' என்ற போர்க்கப்பலும் அறிமுகம் செய்யப்பட்டது.

Updated On : 17 மே, 2022 at 10:14 PM
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'உதயகிரி' போர்க்கப்பல் இன்று (மே 17) அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கடற்படைத் தளபதி ஆர்.ஹரி குமார்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:46 PM
17ஏ வகையைச் சேர்ந்த 'உதயகிரி' போர்க்கப்பல்.
உதயகிரி ப்ராஜெக்ட் 17ஏ போர்க்கப்பல்களின் மூன்றாவது கப்பலாகும்.

Advertisement

நாட்டில் போர்க்கப்பல்களின் வடிவமைப்புப் பணியில் திறம்பட விளங்கும் கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால் இந்த கப்பல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் வல்லமை வாய்ந்த கடல்சார் களஞ்சியத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் புறப்பட்ட உதயகிரி போர்க்கப்பல்.
இந்திய பெருங்கடலில் உதயகிரி போர்க்கப்பல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.