திருமலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(வியாழக்கிழமை) ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
நிகழ்வுகள்
ஏழுமலையானை தரிசனம் செய்த நிதியமைச்சர் - புகைப்படங்கள்
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் வருமான வரி கருத்தரங்கில் பங்கேற்க வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருமலைக்கு சென்றார். அங்கு அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
DIN
திருமலையில், ஏழுமலையானை வழிபட்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.ஏழுமலையானை வழிபட்ட பிறகு அவருக்கு தேவஸ்தானம் சார்பில் லட்டு, பட்டு வஸ்திரம், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.திருமலை திருப்பதியில் பிரகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.