முகப்பு
நிகழ்வுகள்

நடிகர் விஜய்யுடன் விமானத்தில் பயணித்த வரலட்சுமி - புகைப்படங்கள்

நடிகர் விஜய்யுடன் ஹைதராபாத் விமானத்தில் பயணித்த நடிகை வரலட்சுமியின் ஒர் இனிய தருணம்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
நடிகர் விஜயின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், விமானத்தில் பயணிக்கும் போது அதே விமானத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் பயணித்துள்ளார்.
பகிர்:
விமானத்தில் நடிகர் விஜய் உடன் எடுத்து கொண்ட படத்தை தனது வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார் நடிகை வரலட்சுமி.
ஹைதராபாத்துக்கு செல்ல இவ்வளவு நல்ல விமானம் இருந்ததில்லை என நடிகை வரலட்சுமி பதிவு.
'எனக்கு பிடிச்ச நடிகர் விஜய், என் பக்கத்தில்', இது ஒரு நல்ல நாள் என நடிகை வரலட்சுமி பதிவு.
கொஞ்சம் லூடோவும்... மொத்தத்தில் நல்ல விமானப்பயணம் என்று நடிகை வரலட்சுமி பதிவு.
நடிகர் விஜய்யும் - வரலட்சுமியும் சர்க்கார் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழு கட்டுரையைப் படிக்க →