முகப்பு
நிகழ்வுகள்

நேதாஜியின் பிரமாண்ட சிலை திறப்பு - புகைப்படங்கள்

புதுதில்லியில் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டாவின் ஒரு பகுதியாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி சிலை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
மோனோலித்திக் கிரானைட் கற்களால் 28 அடி உயரம் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நேதாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பகிர்:
மோனோலித்திக் கிரானைட் கற்களால் ஆன சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.
28 அடி உயரமுள்ள இந்த சிலை, நேதாஜியின் முப்பரிமாண சிலை அமைந்துள்ள இடத்திலேயே திறப்பு.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக நேதாஜி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா கேட் பகுதியில் உள்ள நேதாஜியின் மெய்நிகர் சிலைக்கு அருகே இந்த கிரானைட் சிலை நிறுவப்பட்டுள்ளது.
தில்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை திறப்பு.
68 மெட்ரிக் டன் எடையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுபாஷ் சந்திர போஸின் பிரமாண்ட சிலை முற்றிலும் கைகளால் செதுக்கப்பட்டவை.
தில்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மின் ஒளி வடிவிலான சிலையை கடந்த மாதம் ஜனவரியில் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
சிற்பி அருண் யோகிராஜ் தலைமையிலான குழுவினர் இந்த சிலையைச் வடிவமைத்துள்ளனர்.
முழு கட்டுரையைப் படிக்க →