மும்பையில் நடைபெற்ற லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த திவிதா ராய் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நிகழ்வுகள்
திவிதா ராய் பிரபஞ்ச அழகியாக தேர்வு - புகைப்படங்கள்
மும்பையில் நடைபெற்ற 'லிவா மிஸ் திவா யுனிவர்ஸ் 2022' அழகி போட்டியில் கர்நாடகாவை சேர்ந்த மாடல் அழகி திவிதா ராய், லிவா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.