குலு மாவட்டத்தில் அன்னி நகரில் ஏற்பட்டு நிலச்சரிவால் பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. 
நிகழ்வுகள்

குலு மாவட்டத்தில் நிலச்சரிவு - புகைப்படங்கள்

ஹிமாசலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் சரிந்து விழுந்தன.

DIN
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஹிமாசலப் பிரதேசத்தில் வெள்ளம், நிலச்சரிவு சூழ்நிலை நிலவுகிறது.
நிலச்சரிவினால் அட்டை வீடுகள் போல சரிந்து விழும் வீடுகள்.
கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழை, மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக ஹிமாசலப் பிரதேசம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
குலு மாவட்டத்தில் அன்னி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்தது.
மழை நீடிப்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்பு.
நிலச்சரிவால் சரிந்து விழுந்த வீடுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT