ஸ்ரீநகரில் தொடர் பனிப்பொழிவால் வெண்ணிறத்தில் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதை போல உள்ள இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 
நிகழ்வுகள்

ஸ்ரீநகரில் தொடர் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

ஜம்மு-காஷ்மீரில் உயரமான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தென்பட்டாலும், சமவெளிப் பகுதிகளில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

DIN
சாலை தொடங்கி பெரும்பாலான திறந்தவெளி பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் இந்த பனிப்பொழிவு காரணமாக வெண்ணிற போர்வை போர்த்தி உள்ளதை போல உள்ளது.
தொடர் பனிப்பொழிவால் ஸ்ரீநகரில் எங்கும் பனி எதிலும் பனி என்ற நிலையில், வெள்ளை பனி போர்வை போர்த்திய மரங்கள்.
கடும் பனிப்பொழிவு மத்தியிலும் தெருவில் அமைதியாக உட்காந்திருக்கும் ஒரு நாய்.
கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட லாரிகள்.
சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றி போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை விரைவாக செய்யும் ஊழியர்கள்.
பனிப்பொழிவுக்கு மத்தியிலும் நடந்து செல்லும் உள்ளூர் வாசிகள்.
பனிப்பொழிவுக்கு மத்தியிலும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் ஆம்புலன்ஸ்.
எங்கும் பனி, எதிலும் பனி என்று வெண்பனி மூடி ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீநகர்.
பனி மூடிய ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மோப்ப நாயுடன் வாகனங்களை சோதனை செய்யும் பாதுகாப்பு வீரர்கள்.
தால் ஏரியின் கரையில் நங்கூரமிடப்பட்ட படகுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல் அமைச்சர்!

SCROLL FOR NEXT