சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் நியூயார்க்கில் உள்ள ஐநாவின் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று யோகா செய்து அசத்தினர். 
நிகழ்வுகள்

சர்வதேச யோகா நாள் - புகைப்படங்கள்

சர்வதேச யோகா தினமானது ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, இந்தாண்டு 9-வது யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நியூயார்க் நகரில் ஐநாவின் தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின விழாவில் பிரதமர் மோடி மற்றும் பலர்.
திருவனந்தபுரத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராஜ்பவனில் நடைபெறும் யோகா நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஆளுநர் ஆரிப் முகமது கான்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற 9 வது சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்ற யோகா செய்து மகிழ்ந்த பொதுமக்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சார்பாக நடைபெற்ற யோகா தின விழிப்புணர்வு நிகழ்வு.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினர்.
புதுதில்லியில் யோகாவை ஊக்குவிக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.15 வரை மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

டிப்ஸ்... டிப்ஸ்...

அரச இலைக் கொழுந்து துவையல்

புடலங்காய் தோசை

அவல் லாடு

SCROLL FOR NEXT