கொல்கத்தாவில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணங்களுடன் விளையாடும் ஒரு பெண். 
நிகழ்வுகள்

களைகட்ட தொடங்கியுள்ள ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

மார்ச் 8ஆம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.

DIN
ஹோலி கொண்டாட்டத்தின் போது வண்ணங்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பெண்.
குளிர்காலத்தை வழி அனுப்பிவிட்டு வசந்த காலத்தை வரவேற்பதாகவும் ஹோலி பண்டிகை அமைகிறது.
ஹோலி பண்டிகையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒன்றுகூடி ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எல்லோரும் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்ந்து ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கொல்கத்தாவில் மலர்களை தூவி ஆடி, பாடி ஹோலி பண்டிகையை கொண்டாடிய பெண்கள்.
ஜபல்பூரில் உள்ள ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 'ரங்கோத்சவ் ஹோலி' நிகழ்ச்சியில் கலர் பொடிகளை தூவி கொண்டாடிய மாணவர்கள்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு தண்ணீர் துப்பாக்கிகளை வாங்கி செல்லும் பெண்கள்.
நாக்பூரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வண்ணங்களுடன் விளையாடும் மாணவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT