இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தீயும் புகையுமாக காட்சியளிக்கும் காஸா நகரம்.
காசா எல்லையிலிருந்து இஸ்ரேல் நோக்கி சீறி பாயும் ராக்கெட் குண்டுகள்.காசா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தீ மற்றும் புகையுமாய் காட்சியளிக்கும் காசா நகரம்.காசா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்லாமிய தேசிய வங்கியில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து எழுந்த தூசு மற்றும் கரும்புகை.இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட யாசின் மசூதி.காசா நகரில் உள்ள ஷாதி அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த யாசின் மசூதியின் இடிபாடுகளை பார்வையிடும் பாலஸ்தீனியர்கள்.இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட யாசின் மசூதி.இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தகர்க்கப்பட்ட ஒரு வீட்டை பார்வையிடும் பாலஸ்தீன பாதுகாப்புக் படை குழுவினர்.காசா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தகர்க்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளை கடந்து செல்லும் பாலஸ்தீனியர் ஒருவர்.