2023-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.
2023ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.மறைந்த குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படும்.ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால் வழங்கப்படும் இந்த விருது நாட்டில் 50 ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.தேர்வானவர்களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற உள்ள ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கெளரவிப்பார்.விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.