சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள். 
நிகழ்வுகள்

சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு - புகைப்படங்கள்

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறத்தில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

DIN
ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கும் பனியில் பக்தர்கள்.
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை கிரேன் மூலம் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.
பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கபட்ட விநாயகர் சிலை.
பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வகையில் ட்ராலியும், பிரம்மாண்ட சிலைகளை தூக்கிச் சென்று கரைக்க கிரேன் வசதியும் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இபிஎஸ் இனி முகமூடியார் பழனிசாமி என்று அழைக்கப்படுவார்! - TTV Dhinakaran

இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

விராலிமலை: 3 அரசு துணை சுகாதார நிலையங்கள் தேசிய தரச்சான்று விருது பெற்று சாதனை

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார் என்று அழைக்கப்படுவார்! டிடிவி தினகரன்

இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்: ராமதாஸ், அன்புமணி தனித்தனியே மரியாதை!

SCROLL FOR NEXT