முகப்பு
விழாக்கள்

அயோத்தி ராமர் கோயிலில் கேஜரிவால், பகவந்த் மான்

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 12:30 PM
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.
பகிர்:
தில்லி முதல்வர் கேஜரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தங்களின் குடும்பத்துடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம்.
எக்ஸ் தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கேஜரிவால், நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ததாக பதிவு.
அயோத்தி ராமர் கோயிலில் புதுதல்லி, பஞ்சாப் முதல்வர் குடும்பத்தினர்.
முழு கட்டுரையைப் படிக்க →