விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னையில் 1500 தம்புலா தட்டுகள், 2500 பித்தளை விளக்குகளால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலையை முன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பெண்கள். -
சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகரை வழிபடும் பக்தர்கள்.சதுர்த்தி விழாவையொட்டி, சென்னையில் விநாயகர் சிலையை முன் புகைப்படம் எடுத்து கொண்ட பக்தர்கள்.சூரத்தில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வைர வியாபாரிகளால் காட்சிக்கு வைக்கப்பட்ட இயற்கையான வைரத்தாலான விநாயகர் சிலை.விநாயகருக்கு உகந்த நிவேதனங்களான, மோதகம், பாயாசம், சுண்டல், கரும்பு, வெல்லம் ஆகியன சமர்ப்பித்து வழிபட வேண்டும். சதுர்த்தி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வணங்கும் பக்தர்கள்.தில்லியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் கலைஞர்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கொல்கத்தாவில் தீபாராதனை காட்டும் அர்ச்சகர்.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடியாவில் பூஜை செய்யும் அர்ச்சகர்.விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொல்கத்தாவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்.சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகள்.விநாயகரை வழிபட்டாலே வினைகள் விலகும், துன்பங்கள் விலகி இன்பம் துளிர்க்கும். ஹைதராபாத்தில் 70 அடி உயர விநாயகரை வழிப்படும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.