நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டன. -
விழாக்கள்
விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு - புகைப்படங்கள்
DIN
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கடலில் கரைக்கப்பட்டது.
மெரினா கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.கரைக்கப்படும் விநாயகர் சிலைகள்.