வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை பார்த்தசாரதி கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ANI
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பார்த்தசாரதி கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.ஸ்ரீரங்கம்ஹைதராபாத்தில் உள்ள ஜியகுடாவில் 'வைகுண்ட ஏகாதசி'யை முன்னிட்டு ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலில் திரண்ட பக்தர்கள்.திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கோயில்.திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கோயில்.திருப்பதியில் மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட கோயில்.ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள். ஹைதராபாத்தில் 'வைகுண்ட ஏகாதசி'யை முன்னிட்டு 'கருட வாகன சேவையில்' பெருமாளை தரிசனம் செய்த திரளான பக்தர்கள்.ஹுப்பளி | கர்நாடகம்கருட வகன சேவையில் அருள்பாலித்த பெருமாள் | ஹைதராபாத்