பெருமைமிகு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு - புகைப்படங்கள்
கோயில் சார்பில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. - ANI
கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடைபெற்றது. - ANI
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் தீபாராதனை காட்டி சாமி வழிப்பாடு செய்த பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பெருமைமிகு பெரியநாயகி சமேத பெருவுடையார் கோயிலில் பிரதமருக்கு திலகிமிடும் ஐயர். - ANI
பிரதமர் நரேந்திர மோடி கையில் கொண்டுவந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாரை மோடி வழிபட்டார். - ANI
கோயிலில் சிவாச்சாரியார்கள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து பிரசாதத்தை வழங்கினர். - ANI
பெருவுடையார் கோயிலில் பிரதமர் மோடி. - ANI
கோயிலின் முக மண்டபம், மகா மண்டபம் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி. - ANI
பெருவுடையார் கோயிலை வலம் வரும் பிரதமர் மோடி. - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.