போராட்டத்தில் நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்ற கோரி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டத்தின் போது சுங்கச்சாவடியை சேதப்படுத்தியதாக வேல்முருகனை கைது செய்த போலீஸார்.
Advertisement
Advertisement