நாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில், முதலவர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.