எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கிய தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியா, அருகில் எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் குழுமத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், சென்னை பெருநகர போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் மற்றும் துணை ஆணையர் தீபா கனிகர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.