செய்திகள்

மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா

மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாளையொட்டி தினமணி நாளிதழ் சார்பில் அவரது பிறந்த நாளன்று மகாகவி பாரதியார் விருது எட்டயபுரத்தில் வழங்கப்பட்டது. பாரதியைப் போற்றும் அவரது மரபில் வந்த கவிஞராகவோ, பாரதியின் புகழ் பரப்பும் தொண்டராகவோ இருக்கும் ஒருவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவரும் நமது தினமணி நாளிதழ் ஆண்டுதோறும் மகாகவி பாரதியார் விருதும் வாழ்த்துப் பத்திரமும், ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகிறது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT