முகப்பு
செய்திகள்

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு மாணவ, மாணவிகள் புதிய சீருடைகளை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். புதிய வகுப்பு, புதிய சீருடை, புதிய பாடத்திட்டங்கள் என பல எதிர்பார்ப்புகளுடன் வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்தோடு மாணவ - மாணவியரை வரவேற்றனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →