செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 87.7% மாணவர்களும், 94.1% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்த ஆண்டும் மாணவிகளே, மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்பித்துள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்பட உள்ளதாகவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT