விளையாடும் குரங்குகள்
பெங்களூரில் அருகில் உள்ள சிக்கஹள்ளியில் உள்ள மிகப் பெரிய ஆலமரத்தில் விளையாடும் குரங்குகள். இந்த ஆலமரமானது மேலே குடை விரித்தது போல் அழகாக படர்ந்திருக்கும். இம்மரத்தை குறைந்தது 400 வருடங்களாக பரம்பரை, பரம்பரையாக பராமரித்து வருகிறது ஒரு குடும்பம். வார இறுதி நாட்களில் ஆலமரத்தை பார்க்கவும், ரசித்துச் செல்லவும் பெரும் கூட்டம் வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.