தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக கையாளப்பட்டு தீயணைப்பு வண்டி, ஆம்புலன்சுகள், தீயணைப்பு கருவிக ஆகியவற்றுக்கான தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன. அனைத்து பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பட்டாசு விற்பனை தொடங்கியது. பண்டிகையையொட்டி, தீவுத்திடலில் சுமார் 70 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.