செய்திகள்

இந்தோனேசியா விமான விபத்து

இந்தோனேசியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான லயன் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கியது இந்திய கேப்டன் என்பது தெரியவந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர்.  விமானம் சரியாக இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில்  நோக்கி புறப்பட்ட 13 நிமிடங்களில் காணாமல் போய் உள்ளது. விபத்துக்கு உள்ளான விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஆகும்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

காற்றே பூங்காற்றே... அஹானா சர்மா!

சிங்கப்பூரில் 20 ஆயிரம் அடிகள்... அங்கிதா சர்மா!

கலைகளிலே அவள் ஓவியம்... சஞ்சனா திவாரி!

ஹேப்பி பர்த் டே... குஷி கபூர்!

SCROLL FOR NEXT