செய்திகள்

சென்னையின் சமையல் ராணி  - பகுதி I

தினமணி இணையதளம் சார்பில், சென்னையின் சமையல் ராணி என்ற மாபெரும் சமையல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவ் பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தினமணி இணையதளம், ஃபுடிக்ஸ், கோ ஆப்டெக்ஸ், ப்ரீத்தி, டப்பர் வேர் மற்றும் ஆகியோருடன் இணைந்து நடத்திய போட்டியில், ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ், டெஸ்ஸர்ட் என்ற மூன்று பிரிவுகளில் 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்  கலந்து கொண்டு சமைத்து அசத்தினர்.  இப்போட்டியை, எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்தார்த் சொந்தாலியா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர்கள் லக்ஷ்மி மேனன், விக்னேஷ் குமார், எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பொது மேலாளர் ஆர். வெங்கடசுப்பிரமணியன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுப்பிரிவு துணைப் பொது மேலாளர் மாலினி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT