முகப்பு
செய்திகள்

சூரத் நகரில் பயிற்சி மையத்தில் தீ விபத்து

சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் இரண்டாவது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 17 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து  சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →