முகப்பு
செய்திகள்

7வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் தில்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:
செங்கோட்டையில் 7-வது முறையாக கொடி ஏற்றி, வீரவணக்கம் செலுத்தினார் பிரதமர் மோடி.
இன்று காலை 7.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
தில்லி செங்கோட்டையைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
தில்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமரை வரவேற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
செங்கோட்டையில் பிரதமர் மோடி.
செங்கோட்டையில் பிரதமர் மோடி.
செங்கோட்டைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் அஜய் குமார் ஆகியோர் வரவேற்றனர்.
செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது கலந்து கொண்ட மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி ரானி மற்றும் நிர்மலா சீதாராமன்.
மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர் மோடி.
மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர் மோடி.
மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட பிரதமர் மோடி.
மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.
முப்படைத் தளபதிகள்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.
மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்.
பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.