முகப்பு
செய்திகள்

நாளுக்குநாள் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
வேளாண் சட்டங்களை எதிர்த்து தில்லி - சிங்கு எல்லையில் 'விவசாயி இல்லை என்றால் உணவு இல்லை, விவசாயிகளைக் கொல்லாதே' என்ற பதாகை ஏந்தி வந்த விவசாயி.
பகிர்:
தில்லி - சிங்கு எல்லையில், மக்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வீதியில் இறங்கி போராடும் விவசாயி.
'தில்லி சாலோ' போராட்டத்தின் போது அமைதியாக உட்கார்ந்து போராடும் விவசாயிகள்.
'தில்லி சாலோ' போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
தில்லி-உத்திரப் பிரேதேச என்.எச்-24 சாலையில், விவசாயிகளின் 'தில்லி சாலோ' போராட்டத்தைத் தடுப்பதற்கு குவிக்கப்பட்டுள்ள காவல் துறையினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைதியாகப் போராடும் விவசாயிகள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி-உத்திரப் பிரேதேச எல்லையிவ் பெருமளவில் கூடி அமைதியாகப் போராடி வரும் விவசாயிகள்.
'தில்லி சாலோ' அணிவகுப்பின் போது கோஷங்களை எழுப்பி போராடும் விவசாயிகள்.
முழு கட்டுரையைப் படிக்க →