செய்திகள்

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் துவக்கி வைப்பு - புகைப்படங்கள்

DIN
முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 மினி கிளினிக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 மினி கிளினிக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள மினி கிளினிக்கை குத்து விளக்கேற்றி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னையில் இன்று முதல் 47 இடங்களில் மினி கிளினிக் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்படுகிறது.
அம்மா மினி கிளினிக்'கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் இருப்பார்கள். மேலும் மருத்துவ உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும்.
'அம்மா மினி கிளினிக்' காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா மினி கிளினிக்கில் உடல் வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் பிரச்னை மற்றும் மகப்பேறு தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT