ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் விண்வெளி மையத்திலிருந்து தகவல் தொடர்புக்கான சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளுடன், 'பி.எஸ்.எல்.வி. சி-50' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 
செய்திகள்

விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் - புகைப்படங்கள்

  

DIN
பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் ஏவுவதற்காக நேற்று பிற்பகல் 2.41 முதல் கவுண்ட் டவுன் தொடங்கியது.
சரியாக மாலை 3.41 மணிக்கு பிஎஸ்எல்வி சி50 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்டில் இஓஎஸ்-1 செயற்கைக்கோள் உள்பட மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாகச் விண்ணில் பாய்ந்தது.
இந்தத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மூலம் சி-பேண்ட் அலைவரிசையைப் பெற முடியும்.
1.400 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 செயற்கைகோள் ஆயுட்காலம் 7 ஆண்டுகள் ஆகும்.
கடந்த 2011-ம் ஆண்டு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் காலம் முடிந்ததையடுத்து, இந்த செயற்கைக்கோள் அனுப்பி வைக்கப்பட்டது.
பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் வெற்றிகரமாக பூமியின் நீள்வட்டப் பாதையில் சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சி.எம்.எஸ்-01 செயற்கைக்கோளானது அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
கல்வி, மருத்துவம் ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT