மும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து
மும்பை பைகுல்லா பகுதியில் மகாராணா பிரதாப் சவுக் எனும் இடத்தில் உள்ள ஜிஎஸ்டி பவனில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகள்மும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து